Work Complete Appreciation

img

பணி நிறைவு பாராட்டு விழா

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பணி புரிந்த மு.சுந்தர் சிஐடியு தொழிற்சங்க பகுதி நிர்வாகி , கூட்டுறவு நாணய சங்கத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்